0

பூச்சிகளை வீட்டில் இருந்து விரட்ட அற்புத குறிப்புகள் !!

வெள்ளி,ஜூலை 9, 2021
0
1
பிஸ்கட்டுகளை டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது, டப்பாவிற்குள் டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டால், பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்கும்.
1
2
துளசி என்பது ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை. இது நம் வீட்டின் முற்றத்தில் இருக்கும் போது நமது வீடு முழுவதையும் பாதுகாக்கிறது. அதுபோல இதனை சமையல் அறையில் வைத்தால் நமது ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
2
3
பேக்கிங் சோடாவை ஆப்பிள் சைடர் வினிகருடன் கலந்து கரைகளை நீக்கலாம். குழாய்களை பளிச்சென்று மிண்ணச் செய்ய பேக்கிங் சோடாவை எலும்மிச்சை சற்றுடன் கலந்து தெய்க்கவும்.
3
4
வெயில் காலத்தில் இட்லிமாவு சீக்கிரமே புளிக்காமல் இருக்க, இட்லிக்கு உளுந்து அரைக்கும்போதே ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைத்தால் மாவு சீக்கிரம் புளிக்காது. இட்லியும் பூப்போல் இருக்கும்.
4
4
5
வீட்டில் எலிகளுக்கு அடுத்தப்படியாக அதிக பிரச்சனைகளை தருவது இந்த பல்லிகள் தான். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீட்டில், பல்லிகள் இருந்தால் சற்று கூடுதல் கவலை தான். எனவே பல்லிகளை விரட்டும் சில முக்கியமான டிப்ஸ்களை தற்போது பார்க்கலாம்.
5
6
நமது சமையல் அறையை எவ்வளவுதான் சுத்தமாக வைத்தாலும் கொசு, ஈ போன்ற சிறு பூச்சிகள் வருவது உண்டு. இது சில நேரங்களில் நமது உணவுகளில் விழுந்து அல்லது உணவின் மீது அமர்ந்து வாந்தி, மயக்கம், தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை உடலில் ஏற்படுத்துவது
6
7
தலைமுடி வளர்ச்சிக்குத் தேவையான பீட்டா கரோட்டின் தக்காளியில் அதிக அளவில் உள்ளது. இதனால் தக்காளியை எந்த அளவு எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவு தலைமுடி வளர்ச்சியானது மேம்படும்.
7
8
ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி நன்கு ஊறிய பிறகு குளித்தால் முகச் சுருக்கம், பருக்கள் போன்றவை ஏற்படாது. மேலும் முகம் பொலிவு பெறும்.
8
8
9
தேங்காயை உடைத்தவுடன் கழுவி குளிர்சாதன பெட்டியில் வைத்தால், அதன் மேல் ஏற்படும் பிசுபிசுப்பு ஏற்படாது. மேலும் எளிதில் எடுக்க வரும்.
9
10
தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே தக்காளியின் சாற்றினை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வார இறுதியில் மட்டுமின்றி, தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் ...
10
11
கேரட் அல்வா செய்யும்போது கேரட்டை கொதிக்கும் நீரில் போட்டு, பின்பு குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்துவிட்டு தோலை சீவினால் மிகச் சுலபமாக தோல் நீங்கி விடும்.
11
12
காய்கறிகளை நறுக்குவதற்கு முன்பு கழுவுவது சிறந்தது. கத்தரிக்காயை சமைக்கும் நேரத்தில் நறுக்கி கொள்வதால் கருக்காமல் இருக்கும்.
12
13
காய்கறிகளை நிறைய நீர் வைத்து வேக விடாதீர்கள். காய்கறிகள் வேகவும் நேரமாகும். அவற்றின் சத்துக்களும் வீணாகிவிடும். கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் காய்கறிகளைப் போட்டு வேகவிடலாம். அல்லது தண்ணீரைத் திட்டமாக வைத்து வேகவிடலாம்.
13
14
நம் சருமத்திற்கு தேவையாக பொலிவு ...மென்மையாக அழகு...இளமையாக தோற்றம் உள்ளிட்ட பல மேஜிக் ரோஜா இதழ்களில் உள்ளது. காரணம் இதில் இருக்கும் வைட்டமின் சி நம் சருமத்திற்கு அதிக பாதுகாப்பை தருகிறது. ரோஜா இதழ்களை வைத்து சிம்பிளாக செய்யக்கூடிய டிப்ஸ் ஒன்றை ...
14
15
எல்லோருக்கும் பிடித்தமான உணவாக இருப்பது முட்டை. அந்த முட்டையை ஆம்லைட் போட்டும் பொடிமாஸு செய்தும், கலக்கியாக செய்தும் சாப்பிடலாம். ஆனால் அந்த முட்டையை வேகவைத்த பின் அதன் முட்டை ஓட்டை உறிப்பதற்குத்தான் நமக்குப் பொறுமை போதாது. நிச்சயம் ஒரு முட்டையில் ...
15
16
வீட்டை பராமரிப்பது என்பதே ஒரு சிறந்த கலையாகும். வீடுகளில் வரவேற்பு அறை மட்டும் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும். ஆனால் உண்மையில் சமையல் அறைதான் மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும். அப்படி பார்த்தால் எல்லா அறைகளுமே சுத்தமாக வைத்திருப்பது மிகவும் ...
16
17
காய்கறிகளை நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவக்கூடாது.
17
18
வெயில் காலங்களில் தினமும், குளிர் காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் விட வேண்டும். வீட்டினுள் வளர்க்கும் செடிகளுக்கு தேவை அறிந்து தண்ணீர் விட்டால் போதுமானது.
18
19
டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.
19