பொதுவாக 12ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை எனக் கூறக் கூடாது. ஒருவரது ஜாதகத்தில் 12ல் கேது இருந்து, 12ஆம் வீட்டிற்கு உரிய கிரகம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். ஜாதகத்தைப் பொறுத்தவரை 12வது இடம் மோட்ச ஸ்தானமாக கொள்ளப்படுகிறது.