மேஷம் ராசிக்காரர்களில் சிலர் உடனடியாக செயல்படக் கூடியவர்களாகத் திகழ்வர். ஆனால் அதே ராசிக்காரர்களில் வேறு சிலர் தாமதமாக செயல்படக் கூடியவர்களாக இருப்பர். இவர்கள் சராசரி உயரம் உடையவர்கள். ஆனால் இதில் சற்று குறைவான உயரத்துடன் (குள்ளமாக) காணப்படுபவர்களிடம் ராஜதந்திரம் இருக்கும்.