லக்னத்தில் உச்சம் பெற்ற கிரகம் இருந்தால் அந்த ஜாதகர் அதிர்ஷ்டம் நிறைந்தவர் எனக் கூறி விடலாம். நிர்வாகத் திறமை, அழகு, அறிவு, தோற்றப் பொழிவு உள்ளிட்ட அனைத்து திறமைகளும்/அம்சங்களும் அவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.