சென்னை தீவுத்திடலில் இந்திய சுற்றுலா தொழில் பொருட்காட்சியை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த பொருட்காட்சி பிப்ரவரி இறுதிவரை நடைபெறுகிறது.