0

மேலும் ஒரு திமுக வேட்பாளருக்கு கொரோனா: யார் அவர்?

செவ்வாய்,ஏப்ரல் 13, 2021
0
1
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
1
2
சென்னையில் பெரியார் பெயர் உள்ள சாலையின் பெயரை மாற்றியதாக வெளியான தகவலின் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2
3
அமேசான் நிறுவனத்தின் வெப்சர்வர்கள் (வலை வழங்கி) இயங்கும் தரவுகள் மையத்தை குண்டு வைத்துத் தகர்க்கச் சதி செய்ததாக 28 வயதான சேத் ஆரோன் பென்ட்லே என்பவரைக் கைது செய்திருக்கிறது அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு.
3
4
தமிழகத்தில் மங்களகரமான நாட்களில் பதிவுத்துறை செயல்பட கூடுதல் கட்டணம் வசூலிக்க முதன்மை செயலர் அனுமதி அளித்துள்ளார்.
4
4
5
இந்தியா முழுவதும் இப்போது இரண்டாவது அலை கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.
5
6
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 7 பேர் ஒரே நாளில் இறந்துள்ளனர்.
6
7
சென்னையிலுள்ள பெரியார் ஈவெரா சாலையின் பெயர் மாற்றப்பட்டதாக சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
7
8
அந்த பெண் மறுத்துவிட்ட போதும், அந்த இளைஞர், திருமணம் செய்து கொள்ளப் போகும் உறவு தானே, இது தவறல்ல என்று சொன்னதாகக் கூறினார். இந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்த இளைஞர், அந்தப் பெண்ணைப் பின்னர் திருமணமும் செய்து கொண்டதால் இது அவரைப் பொருத்தவரையில் ஒரு ...
8
8
9
சென்னை ஈவேரா பெரியார் சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக வெளியான சர்ச்சைக்கு தமிழக நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
9
10
எல்ஜி விங் ஸ்மார்ட்போன் ரூ.40,000 வரையிலான தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்துள்ளது வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.
10
11
கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா மையத்தை அரசுடமையாக்க வேண்டும் என தெய்வத் தமிழ் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
11
12
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது.
12
13
அனைத்துக் கட்சிகள், வேட்பாளர்களுக்கு சமமான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் ஸ்டாலின் டிவிட்டர் பதிவு.
13
14
எனவே, கொரோனா அதிகம் உள்ள பத்து மாநிலங்களில் மத்திய சுகாதாரத்துறையின் உயர்மட்டக் குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டம்.
14
15
விலங்குகளுக்கு எதிரான கொடுமையை தடுக்கும் ராயல் சொசைட்டி என்கிற அமைப்புக்கு, ஆடுகளை வளர்க்கப் பயன்படுத்தப்படும் மேய்ப்பு நாயை (Sheepdog) கொடுத்தார்கள். அந்த நாய் தன் கேட்கும் திறனை இழந்து இருந்தது. எனவே அதனால் தோட்டங்கள் மற்றும் பண்ணைகளில் வேலை ...
15
16
கிருஷ்ணகிரியில் ஒட்டப்பட்ட பெரியார், அம்பேத்கர் படங்கள் மீது மர்மநபர்கள் அவமதிப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16
17
இந்தியாவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சுமார் 5 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளோடு மூவர் பிடிப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17
18
சென்னையில் உள்ள பெரியார் ஈ.வே.ரா சாலையின் பெயரை தமிழக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
18
19
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய மம்தா பானர்ஜிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
19