0

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திடீர் மரணம் ! தொண்டர்கள் அதிர்ச்சி

சனி,செப்டம்பர் 19, 2020
0
1
தமிழகத்தில் இன்று மேலும் 5,569 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,36,477 ஆக அதிகரித்துள்ளது.
1
2
இந்தியாவில் சமீக காலங்களில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர், கர்ப்பிணி, போன்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக் சேர்த்தால் அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிப்பர். சில சமயம் நோயாளிகள் இறக்க நேரிடும். அப்போதுஉரிய சிகிச்சை அளிக்க வில்லை என்று கூறி ...
2
3
சென்னையில் மைனர் சிறுவன் ஒருவனுக்குப் பயிற்சி கொடுத்து அவனை செயின் பறிப்பில் ஈடுபடுத்தியுள்ளனர் இருவர்.
3
4
தெலங்கானாவில் வேஃபர் பிஸ்கட்டுகளை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4
4
5
அமைச்சர் ஜெயகுமார் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலா குறித்த பேச்சு எழவில்லை என விளக்கம்.
5
6
அண்ணாமலையுடன் விவாதம் நடத்த நீங்கள் தயாரா? என அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
6
7
அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெயகுமார் தகவல்.
7
8
இன்று உயர்ந்தது தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா?
8
8
9
தாய்லாந்தின் இந்த பூங்காவில் நீங்கள் குப்பையை விட்டுச் சென்றால் அது உங்களை பின் தொடர்ந்து வரும்.
9
10
நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குக் கேட்கப்படும் கேள்விகளில் 97 சதவீதம் தமிழ்நாடு ஆரசு பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
10
11
இந்தி தெரியாது போடா என்ற வாசகத்தை மாற்றி போட்டு அதே பல மீம்கள் உருவாகி டிரண்ட் ஆகி வருகின்றன.
11
12
முதல்வரும், துணை முதல்வரும் ராமர் - லட்சுமணன் போல ஒற்றுமையாக உள்ளனர் என அமைச்சர் உதயகுமார் பேட்டி.
12
13
சென்னைக்கு சேரன் எக்ஸ்பிரஸில் வந்த பெண்ணை டிக்கட் பரிசோதகர் கழிவறையில் இருக்கும் போது வீடியோ எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13
14
கொரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் நடக்கவேண்டிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர், தாமதங்கள் மற்றும் இடர்பாடுகளையும் தாண்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.
14
15
மதுரை அருகே குடிக்க காசு இல்லாததால் இரு இளைஞர்கள் அங்கன்வாடி மையத்தின் இரும்பு கேட்டை திருட முயற்சி செய்துள்ளனர்.
15
16
கட்சியில் முதல்வர் தரப்பினர் ஆதிக்கம் செலுத்துவதாக எழுந்த பேச்சால் நேற்று நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் மோதல் சூழல்.
16
17
ரயில்களில் பயனாளர் கட்டணம் என்ற பெயரில் தொகை வசூலிக்கப்படுவதை எடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
17
18
பாஜக மாநில தலைவர் முருகன் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
18
19
ஏற்கனவே கூறியது போல தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
19