0

நயன்தாரா ஸ்டைலில் சோலோவா கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் - திட்டம் இரண்டு ட்ரைலர்!

வெள்ளி,ஜூலை 23, 2021
0
1
9 நடிகர்கள் மற்றும் 9 இயக்குனர்கள் உருவாக்கும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.
1
2
"பிரியப்போறம்னு தெரிஞ்சு நம்ம யாரும் லவ்ல இறங்குறதில்ல. சின்ன சின்ன கோபம்,possessiveness, முக்கியமா ego தான் எங்கள பிரிச்சிடுச்சு. நா அவள போக விட்ருக்க கூடாது. அப்புறம் நா எதுக்கு அவள லவ் பண்ணேன். தப்பு அவ பண்ணல நான்... நான் பண்ணிட்டேன். தப்பு ...
2
3
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஹெலன் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த டீசரில் அருண்பாண்டியன் மற்றும் கீர்த்தி ...
3
4
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் நடிகை சுனைனா. அதையடுத்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை , தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து ...
4
4
5
விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் முக்கிய வேடங்களில் நடித்த ’துக்ளக் தர்பா’ர் படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த டீசரில் பார்த்திபன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவர் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் கதை என்று தெரிகிறது
5
6
மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள மாறா திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்
6
7
ஜெயம் ரவியின் ‘பூமி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியாகியுள்ளது.
7
8
நடிகை நயன்தாரா நடித்துவரும் ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் டீசர் இன்று காலை வெளியாக இருப்பதாக ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் விக்னேஷ் சிவன் இந்த டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
8
8
9
போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை, மாரி 2 , சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்.
9
10
சுஜனா ராவ் இயக்கத்தில் நடிகை ஸ்ரேயா சரண் காது கேளாதோர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கமனம். ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நித்யா மேனன், பிரியங்கா ஜவல்கர், ஷிவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
10
11
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
11
12
மணப்பெண் அலங்காரத்தில் கலக்கும் பிக்பாஸ் அபிராமி!
12
13
தமிழ் திரையுலகில் கடின உழைப்பாலும் தன் திறமையாலும் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக, சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் ...
13
14
"தள்ளிப் போகாதே" ட்ரைலர் வெளியீடு
14
15
’ஹர ஹர மகாதேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார் தற்போது ’இரண்டாம் குத்து’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்
15
16
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான அனுஷ்கா ஷெட்டி தற்போது இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகிவரும் “சைலன்ஸ்” என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஷாலினி பாண்டே , அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ...
16
17
திமிரு படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்த ஸ்ரேயா ரெட்டி, முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ’அண்டாவ காணோம்’வேல்மதி என்பவர் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரானது. ஆனால் அதன்பின் ரிலீஸ் செய்ய ஒரு சில பிரச்சனைகள் ...
17
18
லாக்கப் படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது.
18
19
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இவர்களோடு சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.
19