0

ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது! – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்!

திங்கள்,அக்டோபர் 14, 2019
0
1
ஆட்டம் வெறித்தனமா இருக்கும் - பிகில் ஸ்டில்ஸ்!
1
2
தமிழ் சினிமாவின் சூப்பர் மாஸ் ஹீரோவான விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ...
2
3
தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.
3
4
தமிழ் சினிமாவின் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் யோகி பாபு தற்போது "பப்பி" படத்தில் நடிவருகிறார். வனமகன், போகன் படங்களை இயக்கிய நட்டு தேவ் இயக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ...
4
4
5
சிவகார்த்திகேயன் நடித்து வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் இரண்டாவது ப்ரோமோ இன்று வெளியானது.
5
6
விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் சங்கத்தமிழன் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.
6
7
இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள படம் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் ட்ரைலர் இணையத்தில் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
7
8
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் குடும்ப உறவுகள், பாசம் , காதல் , சண்டை, கலகலப்பு என அனைத்தும் கலந்த கிராமிய படமாக உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தில் பாடல்கள் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.
8
8
9
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகவுள்ள இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது
9
10
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகி இருக்கும் வார் படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
10
11
படத்துக்கு படம் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் தோன்றும் இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா தனது அடுத்த படத்திற்காக போட்டுள்ள வேடம் பலரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
11
12
மாலைக்கண் நோயை மையப்படுத்தி காமெடி பாணியில் உருவாகியுள்ள சிக்ஸர் படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது.
12
13
கோலிவுட் குயின் த்ரிஷா நடித்து விரைவில் ரிலீஸாக இருக்கும் “கர்ஜனை” திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
13
14
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சீயரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
14
15
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஐங்கரன் திரைப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
15
16
ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆயூஷ்மான் குரானாவின் புதிய படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே ஹிட் அடித்துள்ளது.
16
17
சசிக்குமார் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் “கென்னடி கிளப்” திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரெய்லர் விஜய் நடிக்கும் “பிகில்” படத்தின் கதைக்கருவை போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
17
18
ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்ற ஆங்க்ரி பேர்ட்ஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதன் தமிழ் ட்ரெய்லரை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
18
19
பிரபல ஹாலிவுட் பேய் படமான இட் படத்தின் இரண்டாம் பாகத்தின் தமிழ் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
19