ஹிட்ச்காக்கின் ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் தி ட்ரெய்ன் படத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம். சேரன் தயாரித்து நடித்திருக்கிறார். உடன் நடித்திருப்பவர் பிரசன்னா. ஹரிப்ரியா ஹீரோயின். ராஜன் மாதவ் படத்தை இயக்கியுள்ளார். | Muran movie Trailer, Cheran, Prasanna