ரவிராஜன் தயாரிக்க சாமிதுரை இயக்கியிருக்கும் படம். சஞ்சீவ், மோனிகா, பாண்டியராஜன், நெல்லை சிவா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அருள்ராஜ் இசையமைத்துள்ளார்.