0

இளையராஜாவை இழிவுபடுத்திய கதாசிரியர் ரத்னகுமார்… காவல் நிலையத்தில் புகார்!

புதன்,ஜூலை 28, 2021
0
1
விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.
1
2
ஜேம்ஸ் பாண்ட் நடிகரான டேனியல் கிரேக் அமீர்கானின் ரங்தே பசந்தி படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க இருந்தாராம்.
2
3
தனுஷ் நடித்த ‘D43' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
3
4
சில ஆண்டுகளுக்கு முன்னர் தாதா 87 என்ற படம் சாருஹாசன் நடிப்பில் வெளியானது.
4
4
5
இயக்குனர் ஷங்கர் இப்போது ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
5
6
சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு மிக பிரம்மாண்டமான படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
6
7
விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள வெப் சீரிஸில் நாக சைதன்யா நடிக்க உள்ளாராம்.
7
8
நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி இப்போது அதிகளவில் தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
8
8
9
நடிகர் விஜய் சேதுபதி இப்போது இயக்குனர் பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
9
10
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் மேலும் சில காலம் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
10
11
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்திற்கு 'மாறன்' என்று தலைப்பு வைத்திருக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
11
12
ரஜினிகாந்த் நடிக்கும் 169 ஆவது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது.
12
13
பாக்யராஜ் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சின்ன வீடு.
13
14
பா ரஞ்சித் அடுத்து இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க காளிதாஸ் ஜெயராம் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
14
15
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களாக இருக்கும் பலரும் புதுமுகங்கள் நடிக்கும் படங்களுக்கு ஒரு ப்ரமோஷனாக படத்தின் போஸ்டர்களை சமூகவலைதளங்களில் ரிலீஸ் செய்து தருகின்றனர்.
15
16
இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் கொரோனா குமார் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.
16
17
நடிகர் தனுஷ் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
17
18
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஆவார், இவரது இவரது 35 வது பிறந்தாள் இன்று கொண்டாப்படுகிறது. இதனால் ரசிகர்கள் இணையதளத்தில் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
18
19
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
19