0

துளியூண்டு இடுப்பு தெரிய ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் அனிகா!

வெள்ளி,மே 14, 2021
0
1
தமிழக அரசின் கொரோனா நிதியாக திரையுலக பிரபலங்கள் பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி வழங்கி கொண்டிருக்கும் நிலையில் சற்று முன்னால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கி உள்ளார்
1
2
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி ...
2
3
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்த நிலையில் நடிகர் அஜித்குமார் நிதி வழங்கியுள்ளார்.
3
4
அமீர்கான் நடிக்கும் லால் சிங் லச்சா படத்தில் கார்கில் போர் சம்மந்தபட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளனவாம்.
4
4
5
ப்ளு சட்ட மாறன் இயக்கியுள்ள ஆண்டி இன்டியன் படத்தின் மோஷன் போஸ்டர் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
5
6
ராம்கோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள டேஞ்சரஸ் என்ற படத்தின் டிரைலர் வெளியாகி இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.
6
7
நடிகர் சித்தார்த் வேணுகோபால் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
7
8
தமிழகத்தில் கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று இரண்டாவது நாளாக 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது கொரொனா தொற்று. இதைத்தடுக்க தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துவருகின்றது.
8
8
9
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும், முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாசன் ஒரு முக்கிய பிரச்சனையில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
9
10
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான ஜில்லா, மங்காத்தா போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் மகத்.
10
11
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘கர்ணன்’. இந்த திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ...
11
12
நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக சான்றிதழை மிஸ் செய்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
12
13
விஜய் 65 பட நடிகை பூஜா ஹெக்டே இதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில் நடித்துவருவதாகத் தகவல் வெளியாகிறது.
13
14
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் இறந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்த நிலையில் தற்போது, மற்றோரு பிரபலம் காலமானார்.
14
15
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை காயத்ரி பரியேறும் பெருமாள் பட நடிகருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
15
16
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை பவானி ஸ்ரீ ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
16
17
சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற தேன் திரைப்படம் இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
17
18
நடிகர் டேனியல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
18
19
நடிகர் டேனியல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
19