0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 17 பேருக்கு கொரோனா

சனி,மே 15, 2021
0
1
ஆபாச மெசேஜ் அனுப்பிய நபரை அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார் பிரபல நடிகை .
1
2
ரஜினியின் அண்ணாத்த படத்தில் வரும் ஓபனிங் பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளதாகவும் அது மாஸாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
2
3
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் இறந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. நடிகர் ஐயப்பன் மரணம் அடைந்துள்ளார்.
3
4
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன் கொரொனா தடுப்பு பணிக்கான நிதியை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளனர்.
4
4
5
நடிகர் சிம்பு நற்பணி மன்றத்தில் அகில இந்திய செயலாளர் குட்லக் இன்று காலமானார். இவரது மறைவுக்கு நடிகர் சிம்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
5
6
சோனு சூட்டின் தீவிர ரசிகர் ஒருவர் தன் வாயால் தூரிகையைக் கவ்வியபடி சோனுசூட்டின் முகத்தை ஓவியமாக வரைந்துள்ளார்.
6
7
தமிழ் சினிமாவில் இரண்டு பிரபலங்கள் கொரொனா நிதியை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளனர்.
7
8
இயக்குநர் வசந்த பாலன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைஇல் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இயக்குநர் லிங்குசாமி நேரில் சந்தித்துப் பார்த்துள்ளார்.
8
8
9
பிரபுதேவா சல்மான் கூட்டணி பாலிவுட்டின் வெற்றிக் கூட்டணியாக கருதப் படுகிறது. இவர்களின் கூட்டணி நான்காவது முறையாக ராதே திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளது.
9
10
கொரோனா கால பேரிடர் நிதியாக இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.
10
11
கொரோனா கால பேரிடர் நிதியாக இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.
11
12
முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தான் யாருக்கும் பயந்து வாழும் ஆளில்லை எனக் கூறியுள்ளார்.
12
13
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள குற்றமே குற்றம் திரைப்படம் ஓடிடியில் ரிலிஸாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
13
14
பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு இன்று பிறந்தநாள். எனவே திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
14
15
பிரபு சாலமன் கதை எழுதி இயக்கி 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் மைனா. இதில் வித்தார்தும் அமலாபாலும் ஜோடியாக நடித்து ஹிட் அடித்தனர். ஆனால், இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை அனன்யா தானாம்.
15
16
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் இறந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்த நிலையில் தற்போது, சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் காலமானார்.
16
17
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் பா.ரஞ்சித் இவர் சாதி வெறியர்களின் வன்மம் அடங்குவதாக இல்லை என்று டூவிட் பதிவிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
17
18
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
18
19
திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி இம்மாத இறுதி வரை தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு நடக்காது என அறிவித்துள்ளார்.
19