0

பிரபல நடிகரின் பிறந்தநாள்.....ரசிகர்கள் வாழ்த்து...

புதன்,ஜூலை 28, 2021
0
1
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
1
2
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
2
3
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ்.இவர் ஆரம்பத்தில் இவர் தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை, புதுப்பேட்டை, காதல் கொண்டேன், டிரீம்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
3
4
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்குமர். இருவரும் அவரவர் பாதையில் சினிமாவில் பயணித்துக் கொண்டுள்ளனர். இருவருக்குமே மிகப்பெரிய ரசிகவர் வட்டம் உள்ளது.
4
4
5
நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
5
6
தெலுங்கு படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் அமிதாப் பச்சன் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
6
7
ஆர் ஆர் ஆர் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
7
8
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சம்பளத்தை ஏற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது.
8
8
9
தன் இயக்கத்தில் அஜித் அன்பே வா படத்தை ரீமேக் செய்ய இருந்ததாக இயக்குனர் செல்வா தெரிவித்துள்ளார்.
9
10
நடிகை ரெஜினா வெளியிட்டுள்ள நீச்சல் உடை புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
10
11
நடிகர் கௌதம் மேன மற்றும் லஷ்மி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் சிப்பாய்.
11
12
நடிகை துஷாரா தனுஷோடு நடிப்பதுதான் தனது வாழ்நாள் கனவு எனக் கூறியுள்ளார்.
12
13
இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட மிமி என்ற படம் நெட்பிளிக்ஸில் ஜூலை 30 ஆம் தேதி ரிலிஸாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
13
14
ராதிகா ஆப்தேவின் வித்தியாசமான புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
14
15
சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் நடந்துக்கொள்ளும் வனிதா அதன் மூலம் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொண்ட வனிதா அதன் பின்னர் திருமண சர்ச்சையில் சிக்கினார்.
15
16
ஆபாசபட விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஷில்பா ஷெட்டி இடம் சமீபத்தில் போலீசார் விசாரணை செய்தனர்
16
17
பிரபல பாலிவுட் நடிகரான வித்யூத் ஜம்வால் வடிவழகனாகவும், தற்காப்புக் கலைஞராகவும் உள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் துப்பாக்கி , அஞ்சான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் ...
17
18
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.
18
19
தமிழ் நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை இங்கிலாந்திலிருந்து வாங்கினார். இந்த காருக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் வரியில் தளர்வு அளிக்க கோரி நடிகர் விஜய் அப்போது மனு அளித்திருந்தார்.
19