விஜய் சேதுபதியின் அடுத்த படப் பாடல் வெளியீடு !

vijaysethupathy
Sinoj| Last Modified திங்கள், 7 செப்டம்பர் 2020 (19:44 IST)

இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி

நடித்துள்ள க/பெ.ரணசிங்கம் படத்தின் அழகிய சிறுக்கி பாடல் வெளியாகியுள்ளது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் விஜய் சேதுபதி இவர் நடித்துள்ள படம் க/பெ.ரணசிங்கம்.

இப்படத்தை இயக்குநர் விருமாண்டி இயக்கியுள்ளார். இப்படத்தின் விஜய் சேதுபதி
நடித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திலன் அழகிய சிறுக்கி' என்ற பாடல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இதில் மேலும் படிக்கவும் :