விஜயும், திரிஷாவும் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அப்போது இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி உருவானதா தெரியவில்லை. இருவரும் நெருக்கமான நண்பர்களாக மாறினார்கள். அவ்வப்போது திரிஷா விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில்தான், விஜயின் மனைவி சங்கீதா விஜயிடமிருந்து விவகாரத்து கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் தேவைப்பட்டால் நடிகை மீதும் வழக்கு தொடர்வேன் எனவும் எச்சரித்திருந்தார். சங்கீதா சொன்ன நடிகை திரிஷாதான் என பலரும்...