ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (21:34 IST)

சாமி தரிசனம் செய்த் சாய் பல்லவி...வைரலாகும் புகைப்படம்

sai pallavi
சிதம்பர  நடராஜர் கோயிலில் தன் குடும்பத்தினருடன் முகக்கவசம் அணிந்து வந்த  நடிகை சாய்பலல்வி, சாமி தரிசனம் செய்தார்.

தாம் தூம் என்ற படத்தின் துணை நடிகை வேடத்தில் நடித்தவர் சாய் பல்லவி. அதன் பின்  பிரேமம் படத்தின் மூலம்   தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

அதன்பின், மாரி-2, கார்கி  உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னனணி நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில், இன்று சிதம்பர  நடராஜர் கோயிலில் தன் குடும்பத்தினருடன் முகக்கவசம் அணிந்து வந்த  நடிகை சாய்பலல்வி, சாமி தரிசனம் செய்தார்.

அவர் போலீஸாருடன் புகைப்படம் எடுத்த மாஸ்கை கழற்றிய போது, அவரை அடையாளம் கண்ட மக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.