ஜோதிகாவின் அடுத்த படத்தை இயக்கும விஜய் பட கதாசிரியர்!

Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (16:08 IST)

ஜோதிகா நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் பொன் பார்த்திபன் இயக்க உள்ளார்.

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்போது 3 படங்களை தயாரித்து வருகிறது. அதையடுத்து ஜோதிகாவை வைத்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளது.
இந்த படத்தை புதுமுக இயக்குனர் பொன் பார்த்திபன் இயக்க உள்ளாராம். இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் கதை எழுதிய 3 எழுத்தாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மேலும் படிக்கவும் :