சந்தானம் ஹிட் பட இயக்குநரின் அடுத்த படத்தின் மிர்சி சிவா ! கலக்கல் காமெடி தான் !

mirchy siva
Sinoj| Last Modified வியாழன், 3 செப்டம்பர் 2020 (20:55 IST)

பிரபல தனியார் தொலைக்காட்சியின் லொள்ளிசபா நிகழ்ச்சிகளை இயக்கிய
ராம்பாலா தில்லுக்குத் துட்டி படத்தை இயக்கி வந்தார்.


பின்னர் இப்படத்தின் இரண்டாம் பாகம், சென்ற வருடம் வெளியானது.
இந்நிலையில் ரால்பாலாவின் அடுத்த படத்தில் மிர்சி சிவா நடிக்கவுள்ளார். காமெடிப் படமாக உருவாகும் இப்படத்தில் ஆனந்த ராஜ் முக்கிய கதாரபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது நடிகர்களின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :