கொரோனாவில் இருந்து மீண்ட லோகேஷ் ஓட்டுப் பதிவு!

Sinoj| Last Updated: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (16:14 IST)


தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதற்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அதிலிருந்து மீண்ட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ஜனநாயகக் கடமை ஆற்றினார்.

.சமீபத்தில் இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற படத்தை இயக்கவுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :