திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2017 (20:48 IST)

காஜல் அகர்வால் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்...

நடிகை காஜல் அகர்வாலின் அரை நிர்வாண புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 
தமிழ் நடிகையானாலும் சரி, பாலிவுட் நடிகையானாலும் சரி, வாய்ப்பு இல்லாத நடிகைகள் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி தங்களை விதவிதமாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதோடு, தயாரிப்பாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வாய்ப்பு தேடுவார்கள். 
 
தற்போது அந்த வேலையை நடிகை காஜல் அகர்வால் செய்துள்ளார். சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோ ஷூட்டில் அவர் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.

 
இந்த புகைப்படத்தை சினிமா ரசிகர்கள் காஜல் அகர்வாலா இது? என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.