இவர் யாரென்று தெரிகிறதா …? இவருக்கு ரூ.100 மில்லியன் டாலரின் வீடு

osita hysin
sinoj| Last Modified சனி, 8 ஆகஸ்ட் 2020 (22:15 IST)

சமூக வலைதளங்களில் உலாவரும் மீம்ஸ்கள் தமிழ்நாட்டில் எப்படி நடிகை வடிவேலுவை கலந்து கட்டி இறைப்பார்களோ அதேபோல் உலக அளவில் இவரை வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ் பிரபலம்,

இவர் பெயர் #ஒசிட்டாஐஹீம் இவரை வைத்து நிறைய மீம்ஸ் இப்போது வருகிறது.நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபலமான நடிகர். பார்க்க சிறுவன் போல் இருக்கும் இவருக்கு வயது 38.தனது சொந்த ஊரில்100 மில்லியன் டாலர் செலவில் சொகுசு வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.நைஜீரியாவில் டாப் 5 பணக்காரர்களில் இவரும் ஒருவர். என்ற தகவல் வெளியாகிறது.இதில் மேலும் படிக்கவும் :