சானியா மிர்ஸா பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ் பட நடிகை

SANIYA
Sinoj| Last Updated: வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:19 IST)


இந்திய டென்னிஸ்
விளையாட்டு வீரர்களில் மகேஷ் பூபதி, லிட்யாண்டர் பெயஸ் ஆகியோருக்குப் பின் சர்வதேச அளவில் அதிககவனம் ஈர்த்தவர் சானியா மிர்சா.


இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருந்த சானியா இப்போதும் விளையாடி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் விளையாட்டு வீர்ர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், ஜெயலலிதா, மோடி, தோனி, உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை அடுத்து சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சானியா மிர்சா கதாப்பாத்திரத்தில் நடிக்கவைக்க தனுஷ் ந்பட நடிகையான டாப்ஸி –ஐ நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தகவல் வெளியாகிறது.இதில் மேலும் படிக்கவும் :