இணையதளத்தில் வெளியாகுமா 2.0 ...? அச்சத்தில் தயாரிப்பாளர்

2.0
Last Modified செவ்வாய், 27 நவம்பர் 2018 (12:39 IST)
நடிகர் ரஜினிகாந்த்  நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கியுள்ள சயின்ஸ் பிக்சன் படம் 2.0 இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரசூல் பூக்குட்டி ஒலியமைப்பு செய்திருக்கிறார்.
இந்நிலையில் 2.0 திரைப்படம் வரும் 29 ஆம்தேதி உலகம் முழுக்க 10,000 திரையரங்குகளில் வெளியாகிறது . அனைத்து ரசிகர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது .
 
இந்நிலையில் மிகுந்த பொருட் செலவில் உருவாக்கப்படுள்ள இத்திரைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் மனுதாக்கல் செய்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :