திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 27 மார்ச் 2017 (05:36 IST)

விவாகரத்துக்கு பின் அமலாபால் செய்யும் யோகா. இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி மழை

பிரபல நடிகை அமலாபால், கணவர் விஜய்யை விவாகரத்து செய்த பின்னர் தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். அவர் தற்போது வடசென்னை, விஐபி2, திருட்டு பயலே2, சிண்ட்ரெல்லா, அச்சயான்ஸ், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருவதோடு புதியதாக 'ஆயுஷ்மான் பவ' என்னும் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் இந்து பையனை காதலிக்கும் முஸ்லீம் பெண்ணாக நடிக்கிறார்.





 

இந்நிலையில் அமலாபால் விவாகரத்துக்கு பின்னர் யோகாவில் முழுக்கவனம் செலுத்தி வருவதாக கூறி வருவதோடு சமீபத்தில் யோகா செய்யும்போது எடுத்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்

இந்த புகைப்படங்கள் கவர்ச்சி மழையாக இருப்பதால் இணையதளங்களில் வைரலாக மிக வேகமாக பரவி வருகிறது.