ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 13 ஜூலை 2021 (09:45 IST)

என்ன மேடம் இதெல்லாம்...? கவர்ச்சியில் கதறவிட்ட Beast ஹீரோயின்!

2010 ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமா துறையில் தடம் பதித்தார். 
 
அதையடுத்து உலகின் சிறந்த ஆண் அழகனும் பாலிவுட் நடிகருமான ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொஹஞ்சதாரோ படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான அந்த படம் அட்டர் பிளாப் ஆனதால் பாலிவுட்டில் ராசிகெட்ட நடிகையாக முத்திரை குத்தப்பட்டார் பூஜா ஹெக்டே. அதையடுத்து தெலுங்கு திரையுலகில் நுழைந்தது தொட்டதெல்லாம் ஹிட் அடித்து அங்கு தற்போது முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார். 

தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக Beast படத்தில் நடித்து வருகிறார். அதனால் மீண்டும் தமிழியில்  ஹிட் நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கலாம். இதற்கிடையில் கிளாமரில் தாராளம் காட்டும் அம்மணி கருப்பு வெள்ளை கவர்ச்சியில் குத்தவச்சு உட்கார்ந்தபடி மோசமான கிளாமர் போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார். தலைவி கொஞ்சம் பார்த்து பண்ணுமா விஜய் படத்துக்கு பேமிலி ஆடியன்ஸ் தான் அதிகம். நீங்க இப்படி கவர்ச்சி காட்டுனா படத்துக்கு "A" சான்றிதழ் கொடுத்துடப்போறாங்க..