ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (19:06 IST)

35 பேரை கொன்ற விவகாரம்: பிரபல நடிகர் சிறையில் அடைப்பு

மியான்மர்  நாட்டில் 35 பேரை கொன்ற விவகாரத்தை எதிர்த்து போராடிய பிரபல   நடிகர் பைங்க் டேக்ஹோன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மியான்மர்  நாட்டில் காயா மாநிலத்தில் உள்ள பெண்கள் குழந்தைகள் உள்பட சுமார் 35 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த மனிதாபிமற்ற செயலைக் கண்டித்து, அந்நாட்டிலுள்ள மனித உரிமைக்குழுக்கள் , அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இ ந் நிலையில்,  35 பேர் கொன்றது தொடர்பாக போராட்டம் நடத்திய பிரபல நடிகர்  பைங் டேக் ஹோன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து போலிஸார் சிறையில் அடைத்தனர்.