பொதுவாக திரைப்பட விழாக்களை தவிர்க்கும் பாலுமகேந்திரா மார்கழி 16 படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டார். தனது பேச்சில் அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்தார். | Margazhi 16 Audio Release, Balumagendra, Banuchandar, Jayanth