தமிழில் தயாராகும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார் கௌதம் வாசுதேவ மேனன். நாகார்ஜுன் மகன் நாகா சைதன்யா தெலுங்கு பதிப்பில் ஹீரோவாக நடிக்கிறார். | Vinnaithandi Varuvaya, Telugu Remake, Gowtham