பிதாமகனில் வெள்ளந்தியாக அறிமுகமான கஞ்சா கருப்பு இப்போது நாலும் தெரிஞ்ச விவரமான ஆளு. பிழைக்கிற ரூட்டில் பிக்கப்பாகி வருகிறவர் அடுத்தக் கட்டத்துக்கு தாவியிருக்கிறார்.