பாலு ஆனந்த் இயக்கியிருக்கும் படம் சந்தித்ததும் சிந்தித்ததும். மகாராஜா படத்தில் நடித்த சத்யா ஹீரோ, டெல்லி மாடல் யுதாஷா ஹீரோயின். படத்தின் கதை எப்படிப்பட்டது என்று பாலு ஆனந்த் விளக்கம் தந்தார். நாம் நினைக்கும் விஷயங்கள் நடக்காமல் போகும். நாம் எதிர்பாராத விஷயங்கள் திடுமென நடக்கும்.