மாவடுவை மாற்றி எழுதியது போல் தெரிந்தாலும், ஆகடு என்பதுதான் சரி. தெலுங்கில் இதற்கு நிறுத்தமாட்டேன் என்பதுதான் அர்த்தம். மகேஷ் பாபு அடுத்து நடிக்கப் போகும் படம் இதுதான்.