0

அடித்துத் துன்புறுத்திய நடிகர் ..மனைவி தற்கொலை

செவ்வாய்,மே 18, 2021
0
1
நடிகை கீர்த்தி சுரேஷ் கர்ச்சிக்கு மாறிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகிறது.
1
2
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த கவிதா கவுடாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
2
3
பிரபல நடிகை கங்கனாவை சிறைக்க அனுப்ப வேண்டுமென லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி கருத்துத்தெரிவித்துள்ளார்.
3
4
சூர்யா மற்றும் ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த படம் ஜில்லுனு ஒரு காதல். அந்த படத்துக்குப் பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதிகளின் மகளாக நடித்தவர் ஸ்ரேயா ...
4
4
5
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.
5
6
பொதுவாக என்னை வேலை வாங்குபவர்களை எனக்கு பிடிக்காது என்றும் ஆனால் உங்களை மட்டும் பிடிக்கும் என்றும் நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்
6
7
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கதை வைத்திருப்பதாக பல இயக்குனர்கள் கூறிக் கொண்டு வரும் நிலையில் நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் அவர்களும் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினிக்கு ஒரு கதை வைத்திருப்பதாக கூறியுள்ளார்
7
8
இரண்டு நாளில் உடல் தேறிவிடும் என்று மருத்துவர்கள் சொன்னார்களே? ஏன் இப்படி ஏமாற்றி விட்டு சென்று விட்டாய் என நடிகர் நிதிஷ் வீரா மறைவு குறித்து இயக்குனர் வெற்றிமாறன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது
8
8
9
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் இறந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. நடிகரும் தயாரிப்பாளருமான வெங்கட் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
9
10
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளாதாகத் தகவல் வெளியாகிறது.
10
11
தமிழக அரசின் நடவடிக்கைகள் தெம்பை அளித்துள்ளது என பிரபல இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
11
12
சமந்தா முதன்முதலாக பாலிவுட் வெப்தொடர் ஒன்றில் நடித்து வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த தொடரின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது
12
13
பிரபல பாடகி ஒரு பெண் இயக்குநரின் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
13
14
தேர்தலில் நின்று தோல்வி அடைந்த ஹரி நாடார் இப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
14
15
நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து கொரோனா பேரிடர் கால நிவாரண நிதியை அளித்துள்ளார்.
15
16
நடிகர் தனுஷ் சத்யஜோதி பிலிம்ஸுக்காக ஆறாவதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
16
17
இயக்குனர் அருண் ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
17
18
கரணன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் லால் தனது கதாபாத்திரத்துக்காக டப்பிங் பேசவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
18
19
அரசியல் மற்றும் சினிமா என்ற இரண்டு துறைகளிலும் சமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டவர் ஹரிநாடார். straightening செய்த லாங் hair, கழுத்து நிறைய தங்க சங்கிலிகள் என சுற்றித்திரிந்து அடுத்தவர்களின் பார்வையில் தென்பட்டார்.
19