0

சுயபுத்தி இல்லனா இப்படித்தான் ஏடாகூடமா வாங்கவேண்டி இருக்கும்!

ஞாயிறு,ஏப்ரல் 10, 2016
0
1
ஒரு நியுமரலாஜி ஜோசியர் இருந்தார். ராஜா கம்பெனி ஓனர் அவரை அனுகினார். ’நியுமரலாஜிப்படி ராஜா என்கிற நேம் சரியில்லை. தொட்ட தெல்லாம் தொளங்கனும்னா..’
1
2
அலுவலகத்தில் பணிபுரியும் இளம் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள முயலும் மேலதிகாரியை இரண்டு இளம் பெண்கள் கதறவைப்பதை சித்தரிக்கும் சிறுகதை.
2
3

முட்டாள் ஆமை

செவ்வாய்,நவம்பர் 24, 2015
அழகிய ஏரியில் ஆமை ஒன்று தனது இரு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம்.
3
4

ஏழு பேர்

வியாழன்,ஆகஸ்ட் 27, 2015
அங்கே மொத்தம் 7 பேர் இருந்தார்கள், அவர்களில் பெரியவனாகத் தெரிந்த ஒரே ஒரு பையன் மட்டுமே கால்சிராயும் சட்டையும் அணிந்திருந்தான். மற்றவர்களில் சிலர் ஒன்று மேலேயோ அல்லது கீழேயோ
4
4
5
‘தோல்’ நாவலுக்கு சாகித்ய அகாடெமி விருது பெற்ற டி.செல்வராஜ், இந்த விருதைப் பெற்றவர்களுக்கு நூலகங்களில் அங்கீகாரம் இல்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
5
6
பிரபல தமிழ் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
6
7

சாத்தான் - சிறுகதை

செவ்வாய்,அக்டோபர் 21, 2014
போகாதீர்கள், போகாதீர்கள். அருகே வாருங்கள். நான் பைத்தியக்காரனில்லை. நான் திருடனுமில்லை. உங்களின் நெடுநாளைய நண்பன்.
7
8
செந்தில் குமாருக்கு எப்படியாவது கவிஞனாக வேண்டுமென்று ஆசை. ஆசைனா சாதாரன ஆசை இல்லீங்க பயங்கர ஆசை. சரி எப்படி கவிஞனாவது.....?
8
8
9

குறுக்கு பாதை

திங்கள்,ஜனவரி 20, 2014
“என்னால இதுக்கு மேல நடக்க முடியாது” என்று நான் புலம்ப ஆரம்பித்தேன். “அட… சும்மாயிருப்பா! கீழே போக இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்.
9
10

செந்தில் அண்ணனின் காதல்

வியாழன்,ஜனவரி 9, 2014
‘செந்தில் அண்ணனைத் தெரியுமா?’ என்றுக் கேட்டு உங்களை நான் வெறுப்படையச் செய்யப்போவதில்லை. அவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்ற தகவலும், பின்னால் வரும் அறிமுகமும் போதும்.
10
11

பக்தியுள்ள விதவை

செவ்வாய்,டிசம்பர் 11, 2012
"ஆனாலும் எனது விருப்பத்தை உங்களது அழகின் சக்தி ஆட்கொண்டுவிட்டது' என்றான்.
11
12

இல்லை

வியாழன்,ஜூலை 12, 2012
இல்லை என்றால் விட்டுவிடுங்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: இல்லை. இருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடுக்காமலே கூட இருக்கலாம்: பிரச்சனை அது இல்லை. இல்லை என்பதுதான் பிரச்னை.
12
13

ஏழு பேர்

திங்கள்,ஜூலை 9, 2012
இவன் உட்கார்ந்திருந்த திண்ணைக்கு நான்கு வீடுகளுக்கு அப்பால் அவர்கள் இப்போது வந்திருந்தார்கள். நன்றாகவும் தெளிவாவகும் அவர்கள் செய்கை இவனுக்குத் தெரிந்தது.
13
14

பிரமை

சனி,மார்ச் 31, 2012
டாக்டர், நான் ரவி, இவன் கௌதம். நாங்க தான் திவாகர இங்க கூட்டிகிட்டு வந்தது. இப்போ எப்படி இருக்கு அவனுக்கு?"
14
15

சதாபிஷேகம்

புதன்,மார்ச் 28, 2012
"சூரியும், வெங்குட்டுவும் தான் வரனும், மத்த எல்லாரும் வந்தாச்சு" என்று அமர் சொல்லும்போதே அவர்களும் வந்து விட்டார்கள்.ஒரு ஓர நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த பரிதாபமானவரை எல்லோருமாக சேர்ந்து முறைத்தபடி,
15
16

கடைசி வரை...

திங்கள்,டிசம்பர் 5, 2011
விக்டருக்கு மரண பயம் இல்லை. அவனுக்கு 19 வயதுதான். ஆனால் இந்தச் சின்ன வயதில் சாகப் போகிறோம் என்ற அதிர்ச்சி அவனுக்குக் கொஞ்சம் கூட இல்லை. சினிமாவில் வருவது போன்ற உச்சரிக்க முடியாத பெயருள்ள ஒரு விநோதமான வியாதி அவனுக்கு இருந்தது.
16
17

காப்காவின் குட்டிக் கதை

வெள்ளி,அக்டோபர் 7, 2011
"அந்தோ"! என்றது எலி, "ஒவ்வொரு நாளும் உலகம் முழுமையும் சிறிதாகிக் கொண்டேவருகிறது. ஆரம்பத்தில் நான் பயப்படும் அளவுக்கு இது பெரிதாக இருந்தது, நான் ஓடினேன் ஓடினேன்,
17
18

பெருமைக்குரியவன்

திங்கள்,அக்டோபர் 3, 2011
காவிரிப்பூம்பட்டிணத்திலே ஒரு பெரிய வணிகர் இருந்தார். அவர் அயல்நாடுகளிலே சென்று வாணிபம் செய்து பெரும் பொருள் சேர்த்திருந்தார். அவருடைய மகனோ செல்வமாக வளர்ந்த காரணத்தால் தன்னிச்சையாகத் திரிந்தான்.
18
19

அகர முதல எழுத்தெல்லாம்?

செவ்வாய்,நவம்பர் 10, 2009
“நீங்கள் வைப்பது கொஞ்சம் வழக்கத்தை மீறிய வேண்டுகோள்” என்றார் டாக்ட வாக்னர். இப்படிக் கூறும்போது தமதான தன்னடக்கம் பாராட்டத்தக்கது என்று நம்பவும் செய்தார் அவர். மேலும் டாக்டர் வாக்னர் கூறினார்:
19