கொல்கட்டா: லண்டன் 2012 ஒலிம்பிக்கில் சாதிப்பதே தனது தற்போதைய லட்சியம் எனக் குறிப்பிட்டுள்ள இந்திய வில்வித்தை வீராங்கனை டோலா பானர்ஜி, அதுவரையிலான காலகட்டத்தில் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று திறமையை மேம்படுத்திக் கொள்வேன் எனக் கூறினார்.