கயானா: மேற்கிந்திய தீவில் நடைபெற்று வரும் இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வீழ்த்தியது.