பிரிஸ்பேன்: ஆஸ்ட்ரேலிய அணியின் துணைத் தலைவர் மைக்கேல் கிளார்க் மேற்கிந்திய பயணத்திலிருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்துள்ளார்.