அகமதாபாத்: டென்னிஸ் பந்தில் ஆடப்படும் கிரிக்கெட் ஆட்டம் ஒரு கிரிக்கெட் ஆட்டமாக கருதப்பட மட்டாது என்று குஜராத் உயர் நீதிமன்றம் விசித்திர வழக்கு ஒன்றில் தீர்ப்பு அளித்துள்ளது.