மோஹாலி: மைக்கேல் ஹஸ்ஸி அதிரடியாக ஆடி எடுத்த அபார சதத்தால் 20 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 33 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றது.