டர்பன்: கான்பூர் டெஸ்ட் தோல்வியைத் தவிர இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி மேற்கொண்ட பயணங்களில் இந்தியப் பயணம் சிறப்பாக அமைந்தது என்று தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மித் கூறியுள்ளார்.