கான்பூர்: இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா அணி 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.