செவ்வாய், 21 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: திங்கள், 5 டிசம்பர் 2022 (08:06 IST)

உலக கோப்பை கால்பந்து போட்டி: காலிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள்

football
கடந்த சில நாட்களாக உலக கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இங்கிலாந்து, அர்ஜென்டினா, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன
 
இன்று ஜப்பான் மற்றும் குரோஷிய அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறும் என்பதும் அதேபோல் ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 இந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து டிசம்பர் 14ஆம் தேதி அரையிறுதிப் போட்டியில் டிசம்பர் 17ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும் 
 
Edited by Siva