2 பேட்ஸ்மேன்கள் சதமடித்தும் பரிதாபமாக தோற்ற இங்கிலாந்து: பாகிஸ்தான் அபாரம்

Last Modified செவ்வாய், 4 ஜூன் 2019 (06:46 IST)
நேற்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் ஒன்றில் 349 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் இரண்டு பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடி சதமடித்தும் 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது,.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்துள்ளது.

ஸ்கோர் விபரம்:

பாகிஸ்தான்: 348/8
50 ஓவர்கள்

முகமது ஹசீப்: 84
பாபர் அசாம்: 63
சர்ஃபஸ் அகமது: 55
இமாம் உல் ஹக்: 44
ஃபாகர் ஜமாம்: 36
இங்கிலாந்து: 334/9
50 ஓவர்கள்

ரூட்: 107
பட்லர்: 103
பெயர்ஸ்டோ: 32
வோக்ஸ்: 21

ஆட்டநாயகன்: முகமது ஹசீப்

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன


இதில் மேலும் படிக்கவும் :