செவ்வாய், 6 டிசம்பர் 2022
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated: ஞாயிறு, 16 ஜூன் 2019 (18:00 IST)

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி : இந்திய அளவில் டுவிட்டரில் டிரண்டிங் ’

உலகில் எந்த நாட்டில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் போல அவ்வளவு விறுவிறுப்பு இருக்காது என்று எல்லோரும் சொல்வர்.  அதுவும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்தில் உள்ள மேன்செஸ்டரில் நடைபெற்றுவருகிறது. 
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இப்போட்டியைக் காண  உலகமே இன்று ஆவலுடன் தொலைகாட்சியின் முன்பாக குவிந்துள்ளது.
 
இந்நிலையில் தொடக்க ஆட்டக் காரர்களான  ராகுல் 57  , ரோஹித் 140 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். தற்போது விராட்கோலி 41 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 
இந்நிலையில் நெட்டிஷன்கள் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பற்றி டுவிட் பதிவிட்டு உலக இந்திய அளவில் டுவிட்டரில் டிரண்டிங் ஆக்கி வருகின்றனர்.