1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified சனி, 26 நவம்பர் 2022 (22:39 IST)

சவூதி அரேபியா அணியின் வெற்றிக்கு காரணம் இவர்தான்!

Hervé Renard
உலகக் கோப்பை கால்பந்து போட்டி தற்போது கத்தாரில் நடந்து வருகிறது.

சமீபத்தில் நடந்த போட்டியில் சவூதி அரெபியா அணணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டியா அணியை வீழ்த்தியது.

உலகின் முன்னணி அணியான அர்ஜெண்டினாவை சவூதி அரேபியா அணி வீழ்த்த நிலையில், அந்த அணியின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், அர்ஜெண்டினா அணி இப்போட்டியில் வெற்றி பெற்றதற்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஹெர்வ் ரெனார்ட்  தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

மேட்ச்  நடக்கும்போது, இடைவேளையின் போது அணியினரை உற்சாக மூட்டும் வகையில், ‘’இது உலகக் கோப்பை உங்கள் திறமையை காட்டுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

Edited by Sinoj