0

ஒலிம்பிக் வீராங்கனை மீராபாய்க்கு உயர்பதவி: அதிரடி அறிவிப்பு

திங்கள்,ஜூலை 26, 2021
0
1
தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி ஒலிம்பிக் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்துள்ளார்.
1
2
இந்திய அணியின் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சமீபத்தில் சாதிப்பெருமை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்
2
3
நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் சீன வீராங்கனை பளுதூக்கும் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தகவல் வெளிவந்து உள்ளதால் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
3
4
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு சூர்யாகுமார் யாதவ், பிரித்வி ஷா தேர்வாகியுள்ளார்.
4
4
5
தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி ஒலிம்பிக் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்துள்ளார்.
5
6
ஐவர்ண வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக் போட்டியில், தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்கள் மட்டுமே பாரம்பரியமாக வழங்கப்பட்டு வருகின்றன.
6
7
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
7
8
ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி வாள்வீச்சு போட்டியில் முதல் சுற்றில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்
8
8
9
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
9
10
டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகளுக்கிடையே உலக மல்யுத்த போட்டியில் தங்கம் வென்று சாதித்துள்ளார் பிரியா மாலிக்.
10
11
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இந்திய வீராங்கனை மேரிகோம் குத்துச்சண்டையில் வெற்றி பெற்றுள்ளார்.
11
12
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் தோல்வியடைந்தார்.
12
13
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த சில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வந்துள்ள பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு 15 வது இடம் கிடைத்துள்ளது
13
14
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடரை வென்றது என்பது தெரிந்ததே.
14
15
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பேட்மிண்டனில் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
15
16
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நேற்றுக் கோலாகலமாகத் தொடங்கியது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மீராபாய் இப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
16
17
இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஷேவாக் மனிஷ் பாண்டே மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய இருவருக்கும் இனிமேல் எளிதாக வாய்ப்புக் கிடைக்காது எனக் கூறியுள்ளார்.
17
18
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்றுள்ளது.
18
19
இந்திய இளம் வீரர்கள் சிலர் இங்கிலாந்துக்கு செல்ல உள்ளதை பிசிசிஐ தரப்பு உறுதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
19