0

கன்கஸன் விதிகளை இந்தியா மீறியுள்ளது – சஞ்சய் மஞ்சரேக்கர் குற்றச்சாட்டு!

சனி,டிசம்பர் 5, 2020
0
1
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முதல் ஒருநாள் போடியிலேயே இரண்டு விக்கெட்டுகல் வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே ஆச்சர்யப்படுத்தினார் சேலத்திலிருந்து கிளம்பிய இளம்வீர்ர நடராஜன்.
1
2
நியுசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
2
3
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரை டிவிட்டர் பிரபலத்தின் புகைப்படத்தை போல வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்ஸ்.
3
4
நேற்றைய டி 20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரை ஏன் இறக்கவில்லை என சேவாக் கோலிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
4
4
5
காயத்தின் காரணமாக அடுத்த இரண்டு டி20 போட்டியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார்.
5
6
பிக்பாஷ் டி-20 தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடுவதற்காகச் சென்றுள்ள ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.
6
7
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
7
8
இந்திய அணியில் தேர்வாகி உள்ள நடராஜன் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தி முத்திரை பதித்துள்ளார்.
8
8
9
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் சமீபத்தில் முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்தது
9
10
இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடர் சமீபத்தில் நடந்தது என்பதும் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்றிலுமே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
10
11
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள நட்ராஜனை ஏலத்தில் பஞ்சாப் அணிக்காக எடுத்தது எப்படி என சேவாக் தெரிவித்துள்ளார்.
11
12
இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா – இந்தியா முதல் டி20 போட்டியில் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
12
13
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டத்தின் முதல் டி20 போட்டி இன்று தொடங்கியுள்ளது.
13
14
அடுத்த ஆண்டு முதல் கால்பந்து போட்டிகளில் பார்சிலோனா அணியிலிருந்து மெஸ்சி விலகப்போவதாக கூறப்படும் நிலையில் தனது பிஎஸ்ஜி அணியில் விளையாட நெய்மார் அழைப்பு விடுத்துள்ளார்.
14
15
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கேன் வில்லியம்ஸன் இரட்டை சதம் அடித்துள்ளார்.
15
16
நேற்றைய இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 வது ஒருநாள் போட்டியில், மேக்ஸ் வெல் அடித்த சிக்ஸர்கள் மற்றும் ஷாட்களை ரசிகள் ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர்.
16
17
நடப்பு ஐபிஎல் சீசனில் 8 அணிகள் விளையாடின. இந்நிலையில் அடுத்த வருடம் 2021-ல் நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் மேலும் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகிறது.
17
18
இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரை இழந்ததற்குக் காரணம் ஐபிஎல் தொடரில் இரு அணி வீரர்களும் நெருக்கமாக நட்பாக பழகியதுதான் காரணம் என ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
18
19
ஐபிஎல் தொடரில் அணிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப் படவுள்ள நிலையில் அதில் ஒரு அணியை அதானி குழுமம் வாங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
19