0

பென் ஸ்டோக்ஸ்: ‘மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்’ - வேதனைகளை சாதனைகளாக மாற்றிய கதை

திங்கள்,ஜூலை 15, 2019
0
1
மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர். டோனிக்கு ஓவியம் வரைவது மிகவும் ...
1
2
மாரி திரைப்படத்தில் வருவது போல “அப்ப அவன் வெறும் புறா வளக்குற பையன்தான்.. இப்போ வேற லெவல் ஆயிட்டான். இப்போ நாமல்லாம் அவனை நெருங்க கூட முடியாது” என்ற வசனம் இந்திய அணிக்கு இன்று கனகச்சிதமாக பொருந்த போகிறது.
2
3
உலகில் எந்த நாட்டில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் போல அவ்வளவு விறுவிறுப்பு இருக்காது என்று எல்லோரும் சொல்வர். அதுவும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்தில் உள்ள மேன்செஸ்டரில் ...
3
4
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கெதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணித்தேர்வில் இருந்து இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் நீக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் சலசலப்பை ஏறபடுத்தியுள்ளது.
4
4
5
துபாயில் ஆசியக்கோப்பையின் இறுதிப் போட்டி இன்று இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ளது. இரு அணியிலும் விளையாடும் 11 வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
5
6
துபாயில் இன்று நடக்கும் ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வங்கதேச அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போட்டிகளைப் பற்றி சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.
6
7

ஆசியக் கோப்பை வரலாறு -பாகம் இரண்டு

வியாழன்,செப்டம்பர் 27, 2018
ஆசியாவின் கிரிக்கெட் அணிகளை வலுப்படுத்தும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட ஆசியக்கோப்பைக் கடந்து வந்தப் பாதையின் இரண்டாம் பாகம்.
7
8

ஆசியக் கோப்பை வரலாறு - பாகம் 1

வியாழன்,செப்டம்பர் 27, 2018
ஆசியாவின் கிரிக்கெட் அணிகளை வலுப்படுத்தும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட ஆசியக்கோப்பைக் கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்.
8
8
9
இந்தியா இருபது ஓவர் உலகக்கோப்பையை வென்று இன்றோடு பதினோரு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
9
10
இந்திய அணிக்கு கேப்டன் விராட் கோஹ்லி கேப்டனாக இருந்தாலும், தோனியின் வழிநடத்தல் இன்று தொடருகிறது
10
11
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அவரது நண்பர்களாலேயே விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11
12
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கிட்டத்தட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் போல் வெகு விமரிசையாக இந்தியாவில் நடத்தப்படும். பணம் புரளும் இந்த கிரிக்கெட் தொடரில் பங்குகொள்ள உலகின் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் விருப்பப்படுவார்கள்.
12
13
கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் முதல் டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. இதில், மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. 12 அணிகள் நான்கு குழுவாக பிரிக்கப்பட்டது.
13
14
ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதவுள்ளன.
14
15
ஆஸ்திரேலியா பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், புதன்கிழமை 4ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
15
16
தென் ஆப்பிரிக்காவுடனான 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற தெம்போடு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அடிமேல் அடிவாங்கிக்கொண்டு இருக்கிறது.
16
17
நேற்று வியாழக்கிழமை [22-10-15] நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி (26) தனது 23 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த போட்டியில் அவர், 140 பந்துகளில் 138 ரன்கள் குவித்தார்.
17
18
இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளரான சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த், இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றச்சாட்டுக்களில் இருந்து டில்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
18
19
எனது இரண்டாவது இன்னிங்ஸ் எதிர்பாத்ததைவிட திருப்திகரமாக உள்ளது என முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
19