0

மோகன்லாலுடன் நான்....என் கனவு நிறைவேறியது - நடிகை மிர்னா நெகிழ்ச்சி!

வெள்ளி,ஜனவரி 17, 2020
0
1
உலகளவில் புகழ்பெற்ற தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் 53ஆவது பிறந்தநாளான இன்று (திங்கள்கிழமை). அவர் குறித்த முக்கிய தகவல்களை தொகுத்தளித்துள்ளோம்.
1
2
சிறிது காலமாக சிம்பு பட அப்டேட்டுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர் அவரது ரசிகர்கள். இப்போது ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் நாயகியை மையமாக வைத்து உருவாகும் “மகா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிம்புவின் அதிரடி தோற்றத்தில் வெளியானது, அவரது ரசிகர்களை ...
2
3
சினிமாவில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற மாட்டார்கள் என முக்தா பிலிம்ஸின் 60 ஆவது ஆண்டு வைர விழாவில் சிவகுமார் காட்டமாக பேசியுள்ளார்.
3
4
சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’ஹீரோ’. அவரின் இசைக்கு அனைவருமே மயங்கி அவரது பின்னணி இசையையும், பாடல்களையும் வானளாவ புகழ்கின்றனர்.
4
4
5
தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட கேப் விடமால் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் அசாத்திய வெற்றிக்கு பிறகு தற்போது "பட்டாசு" படத்தில் நடித்து வருகிறார். செந்தில்குமார் இயக்கும் இயக்கம் இப்படத்தில் தனுஷ் ...
5
6
நடிகர் சிம்பு சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு சென்றது தொடர்பான புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.
6
7
நான் மும்பையில் இருக்கும் சமயத்தில் தமபி படத்தின் கதையைக் கூறினார்கள். கதையை கேட்டதும் மிகவும் பிடித்து விட்டது. அதேபோல், கார்த்தியும் ஜோதிகாவும் இக்கதையை கேட்டதும் நடிக்க சம்மதித்துவிட்டார்கள் என்றதும் மகிழ்ச்சி கூடிவிட்டது. அப்போதே இது பெரிய ...
7
8
80ஸ் காலகட்டங்களில் உச்ச நடிகராக விளங்கி பல ரசிகர்களின் பேவரைட் கதாநாயகனாக பார்க்கப்பட்டவர் நடிகர் ராமராஜன். அவரது நடிப்பில் கடந்த 1989ம் வருடத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் படம் இன்றளவும் மறக்கமுடியாத படம். அந்த படம் ராமராஜனின் வழக்கையை திருப்பி ...
8
8
9
மலையாள நடிகர் மம்முட்டியுடன் நடிகர் ராஜ்கிரண் இணைந்து "குபேரன்" என்ற புது படத்தில் நடிக்கவுள்ளனர். தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகை மீனா கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் மூலம் ராஜ்கிரண் மலையாள திரையுலகில் ...
9
10
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பஸ் கண்டெக்டராக வேலை பார்த்த ரஜினி பிறகு சென்னை வந்தது சினிமாவில் நடித்து தன்னை தானே உச்சத்தில் வளர்த்துக்கொண்டார். அதையடுத்து நடிகை லதாவை காதலித்து ...
10
11
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் தற்போதைய வெற்றி பட இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த "முகப்புத்தகம்" என்ற குறும்படத்தின் மூலம் இயக்குனராக ...
11
12
தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் ஹீரோவாக இருந்து வரும் அஜித் தனது திரைப்பயணத்தில் பல்வேறு நல்ல படங்களின் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அந்த லிஸ்டில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வெளிவந்த நான் கடவுள் படத்தின் முதலில் அஜித் தான் நடிப்பதாக ...
12
13
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படம் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் தற்போது படக்குழுவினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் படத்தின் கதை ...
13
14
மறைந்த முதல் ஜெயலலிதாவின் வழக்கை வரலாற்றை பல இயக்குனர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு இயக்க முந்தியடித்தனர். ஆனால், அந்த வாய்ப்பை இயக்குனர் ஏ.எல் விஜய் மிகும் துல்லியமாக பயன்படுத்திக்கொண்டார். ஜெயலலிதாவின் இளமைக்காலம் முதல் முதுமைக்காலம் வரை நான்கு ...
14
15
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லொஸ்லியா மற்றும் கவினின் காதல் மக்களுக்கு மிகுந்த வெறுப்பை தந்தது. இதனால் மக்கள் அனைவரும் அவர்கள் இருவரையும் வெறுத்து கிண்டலடித்து வந்தனர். ஆனால் இதே போல் நடத்தப்படும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பியர்ல் மானே ( Pearle ...
15
16
தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகைகள் மட்டுமே நீண்ட நாட்கள் நீடித்திருக்கமுடியும். அதில் மிக முக்கியமானவர் நடிகை ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்த ஜோதிகா பின்னர் தொடர்ச்சியாக விஜய் , ...
16
17
தமிழ் சினிமாவிற்கு வரப்பிரசாதமாக கிடைத்த நடிகர்கள் செந்தில் மற்றும் கவுண்டமணி. இவர்கள் இருவரின் காம்போவில் வெளிவரும் படங்களை பார்க்க அந்த காலத்து ரசிகர்கள் படையெடுத்து திரையங்கிற்கு சென்றதுண்டு.
17
18
பிக்பாஸ் மூன்றாவது நிகழ்ச்சியில் இருந்து முதலாவதாக வெளியேறப்போது என எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் அது பாத்திமா பாபு தான் என்று அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
18
19
தி.மு.கவின் புதிய இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.
19